பெண் மேலிருந்து அடிக்கும் “உமென் ஆன் டாப்” உடலுறவு மிக ஆபத்தானது!

282

tamil sex tips,ika tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal,

ஆண்களும் பெண்களும் பல விதமான நிலைகளில் இருந்து உடலுறவு கொள்கிறார்கள், தங்களது உடலுறவு அனுபவத்தை ஆனந்தமாக்கி அனுபவிப்பதற்கு வழக்கமான உறவு முறையான மிஷனெரி பொசிஷன் எனப்படும் ஆண் மேலே பெண் கீழே இயங்கும் முறை மட்டுமின்றி பெண் மேலே ஆண் கீழே எனப்படும் “உமென் ஆன் டாப்” உடலுறவு மற்றும் பெண்ணின் பின்புறமிருந்து ஆண் புணரும் “டாக்கி ஸ்டைல்” போன்ற வகை உறவுகளும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

இதில் வழக்கமான ஆண் மேல் பெண் கீழ் முறையை விட பெண் மேல் ஆண் கீழ் இயங்கும் “உமென் ஆன் டாப்” முறையில் ஆணின் பாலியல் உறுப்பு சேதமடைகிறதாம், உடலுறவின் போது ஏற்படும் ஆண் உறுப்பு முறிவுகளில் பாதிக்கும் மேல் “உமென் ஆன் டாப்” உடலுறவின் காரணமாக ஏற்படுகிறதாம், இந்த முறை உடலுறவில் ஆணின் உறுப்பின் மேல் பெண்ணின் உடல் பளு முழுவதும் ஏற்றப்படுகிறது, அதை ஆணால் கட்டுப்படுத்த முடியாத போது இம்மாதிரி ஆண் குறி உடைவு ஏற்படுகிறது, மேலும் பெரும்பாலான முறிவுகளில் “மளுக்” என்று முறியும் சத்தம் வேறு கேட்கிறதாம், மேலும் ஆண் குறி முறிவு ஏற்பட்டவர்கள் அதை அறிந்து மருத்துவர் உதவியை அரை மணியிலிருந்து ஆறு மணி நேரம் ஆகிறதாம். சிலர் 36 மணி நேரங்களுக்கு பின்பே சிகிச்சைக்கு வருகிறார்களாம்.