டேய் ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட்டடா எனக்கு!

5192

tamil kamakathi, Tamil Kamaveri kathai, tamil new kamakathaikal, tamil ool kathaigal, tamil pundai kathai, Tamil Sex Stories, Tamil Sex Story, tamil x story, TamilKamaveri, rcpp19.ru, rcpp19.rustory, teacher kamakathaikal, wife kamakathaikal

விவேக் ஒரு விதமான பரபரப்புடன் அலுவலகத்திற்கு வந்தான். யூ.எஸ்ஸில் ஒரு வருட ஆன்சைட் அசைன்மென்டில் இருந்தபின் மூன்று வாரங்களுக்கு முன் தாயகம் திரும்பி இருந்தான். அதை அடுத்து மூன்று வார விடுமுறைக்குப் பின் அன்றுதான் வேலையில் சேர்ந்திருந்தான். அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண் பார்க்கத் தொடங்கி இருந்தனர். இருபத்து ஏழு வயதான விவேக்கிற்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

அவன் பரபரப்புக்குக் காரணம் அதுவல்ல. நல்ல பிள்ளையாக படித்து, படித்து முடித்த உடன் கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலைவாங்கி கடந்த ஐந்து வருடங்களில் ஸீனியர் ஸாஃப்ட்வேர் எஞ்சினியர் ஆகி கைகொள்ளாத அளவு சம்பளமும் வாங்கி கொண்டு இருக்கும் விவேக்குக்கு வாழ்வில் ஒரு பெரும் குறை.

வாழ்வில் இதுவரை படிப்பு, வேலை இவைகளைத் தவிற வேறு எந்த விஷயத்திலும், முக்கியமாக செக்ஸில் அவனுக்கு எந்த விதமான அனுபவம் இல்லை என்பதே. தாய் தந்தையரிடம் மூன்று மாத அவகாசம் பெற்று வந்திருந்தான். இந்த மூன்று மாதங்களில் அறிந்த கொள்ள வேண்டியவைகள் அத்தனையிலும் கரை காண வேண்டும் என்பதே அவன் குறிக்கோள். அதுவே அவன் பரபரப்புக்கு காரணம்.

உதவிக்கு முதலில் அணுகியது அவனது நண்பன் தீபக். தீபக் அவனறிந்த சகலகலா வல்லவன். அவனை அழைத்துக் கொண்டு கேஃபடேரியாவுக்கு சென்றான்.

தீபக், “சோ, உனக்கு எல்லா விதமான எக்ஸ்பீரியஸும் வேணும். உன்னை மாதிரியான சாமியாரால மூணு மாசத்துல முடியுமான்னு தெரியல. எனி ஹவ். பாக்கலாம்”

“டேய், மச்சான், முதல்ல எனக்கு தண்ணி அடிக்க சொல்லி குடுடா”

“ஆமா, என்னவோ பெரிய டீடோடலர் பருப்புன்னு சொல்லிகிட்டு திரிஞ்சே? இப்ப ஏன் திடீர்னு?”

“ஒண்ணுமில்லை இப்பெல்லாம் பொண்ணுங்ககூட ட்ரிங்க்ஸ் சாப்படறாங்க. ஒருவேளை எனக்கு பாக்கற பொண்ணு இதுக்கு முன்னால ட்ரை பண்ணி இருந்தான்னு வை. அவமுன்னால அவமானமா போயிடும் இல்லையா?”

“அருமையான லாஜிக்தான் .. ஒருவேளை ஒரு குடிகாரியை உன் தலைல கட்டுனாகூட கம்பெனி குடுப்பேங்கற”

“டேய், அந்த மாதிரி எல்லாம் ஆகாது. எப்படியும் எங்க அப்பா அம்மா நல்ல ஃபேமிலில இருந்துதான் பாப்பாங்க. எங்க அப்பா அதுலயும் பயங்கர உஷார் பேர்வழி. ஒரு ப்ரைவேட் டிடெக்டிவ் வெச்சு வர்ற மருமகளை பத்தின எல்லா விவரமும் சேகரிச்சுடுவார்”

“சோ, உனக்கு வரப்போறவகிட்டே நீ உன்னை Jack of All Tradesனு காமிச்சுக்கணும்”

“ஆமா .. ”

“சரி வா, தண்ணிக்கு எனக்கும் சேத்தி நீதான் பே பண்ணனும். ஓ,கேவா?”

“ஓ.கே. இன்னிக்கு சாயந்தரம் உனக்கு வெய்ட் பண்ணறேன்”

வரும் வழியில், “ஹாய் விவேக்! எப்ப ஊர்ல இருந்து வந்தே”

குரல் வந்த திசையில் அதிர்ச்சியுடன் பார்த்தான். விமலா. கல்லூரியில் அவனுக்கு இரண்டு வருடம் ஜூனியர். சென்னையில் அவனது ஃப்ளாட் இருக்கும் அதே கட்டிடத்தில் அவளது ஃப்ளாட். அவன் கல்லூரி முடித்ததிலிருந்து ஈமெயில் தொடர்பு. நல்ல நண்பி.

“ஏய், நீ எங்க இங்கே”

“நான் இங்க கான்ட்ராக்ட் எம்ப்ளாயிப்பா” அவள் பணிபுரிவது வேறு ஒரு நிறுவனத்தில் அதிலிருந்து அவன் கம்பெனிக்கு காண்ட்ராக்டில் வந்திருக்கிறாள்.

“வாவ் .. க்ரேட் .. நான் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் வந்தேன். முன்னே இருந்த ரூமைக் காலி பண்ணிட்டு போயிருந்தேன். இப்ப ஒரு சின்ன ஃப்ளாட் வாடகைக்கு எடுத்து இருக்கேன். ரெண்டு நாளா திங்க்ஸ் எல்லாம் வாங்கி செட்-அப் பண்ணினேன்”

“வாவ், அப்ப சனி ஞாயிறுல உன் ஃப்ளாட்டுக்கு வந்து சாப்படலாம்னு சொல்லு”

“ஏய், எனக்கு இன்னும் சமைக்கல்லாம் தெரியாது. இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் அதா இப்பவே முன்னேற்பாடா…”

“எங்கிட்ட சொல்லவே இல்லையே? யார் பொண்ணு?”

“இன்னும் பாக்கல. மூணு மாசம் கழிச்சு பாக்க ஆரம்பிக்க சொல்லி இருக்கேன்”

“அப்பறம் எதுக்கு இப்பவே தனி ஃப்ளாட்? பேசாம இன்னும் கொஞ்ச நாள் எதாவுது ரும்ல இருக்கலாம் இல்லே?”

“ம்ம்ம் கொஞ்சம் ப்ரைவசி வேணும்னுதான்”

“பரவால்ல தேறிட்டே .. ஆமா, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்கிட்ட பேசிகிட்டு இருந்தது தீபக்தானே”

“ஆமா”

“அவனையெல்லாம் ஒரு துரும்பு மாதிரி ட்ரீட் பண்ணுவே. இப்ப என்ன அவ்வளவு சீரியஸா ரொம்ப பவ்யமா உக்காந்து பேசிட்டு இருந்தே?”

“ம்ம்ம் .. எல்லாம் ஒரு காரணமாத்தான்” என்றவாறு ‘எங்கப்பன் குதிருகுள்ள இல்லை’ என்கிற முகபாவத்துடன் பதிலளித்தான்.

அவனை சீண்டி விளையாடுவதில் கில்லாடியான விமலா, “என்ன காரணம்? அவங்கிட்ட சீரியஸா கேக்கற மேட்டர்னா? யூ.எஸ்ல இருந்து யாரையாவுது புடிச்சுட்டு வந்துட்டயா”

“ஏய், உனக்கு என்னைப் பத்தி தெரியுமில்ல .. ”

“தெரியும் .. என்னை நீ ஒரு பொண்ணா பாக்கறது இல்லை. இல்லைன்னா இந்நேரம் இவ்வளவு நேரம் பேசின பயத்துல ட்ரௌஸர்ல மூச்சா போயிருப்பே. அதான் கேட்டேன்”

“ஏய், சும்மா பேசாதே .. யூ.எஸ்ல இருந்தப்பவே என் டீம்ல ரெண்டு பொண்ணுங்க இருந்துங்க தெரியுமா. அவங்ககூட வொர்க் பண்ணி ப்ராஜெக்டை ஸக்ஸஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வந்து இருக்கேன்”

“நீதான் மெச்சிக்கணும். சரி. அப்ப வேற என்ன காரணம்?”

“அதெல்லாம் நான் சொல்ல மாட்டேன் .. ”

அதற்கு விமலா, “மரியாதையா சொல்லு. இல்லேன்னா அங்கிள் ஆண்டிகிட்ட உன்னோட சகவாசம் சரியில்லேன்னு போட்டுக் கொடுத்துடுவேன்” என்றதும் அவன் முகம் பேயறைந்தாற் போல் மாறியது

“விமலா, ப்ளீஸ் நான் ஒரு காரணத்துக்காக அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன். ப்ளீஸ். உங்கிட்ட என்னால் சொல்ல முடியாது”

“அதான் ஏன்?”

“இது பர்ஸனல் மேட்டர்”

“என்ன பர்ஸனல் மேட்டர்? யூ.எஸ்ல இருந்தப்ப ஹோமோ ஆயிட்டயா?”

“அடச்சீ, சனியனே ஏண்டீ இப்படி படுத்துவே என்னை?”

“அப்ப சொல்லு .. ”

“வந்து .. எங்கயாவுது தனியா போய் பேசலாமா?”

“அதுவும் கரெக்ட்தான். பாக்கறவங்களுக்கு நீ ஸீனியரா இல்ல நான் ஸீனியரான்னு டவுட் வரப்போகுது” என்றவாறு இருவரும் ஒரு காஃபீ ஷாப்பிற்கு சென்றனர்.

“ஏய், நான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதூன்னு இருந்தேன் .. ”

“பரவால்ல சொல்லு … நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் .. ”

“வந்து .. கல்யாணம் பண்ணிக்கணும் ஆனா எனக்கு இது வரைக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது .. ”

கடினப்பட்டு சிரிப்பை அடக்கி, “கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸும் தேவையில்லைப்பா. பாக்க ஆள் வாட்ட சாட்டமா நல்லா இருக்கே. கை நிறைய சம்பாதிக்கறே. அந்த ரெண்டு குவாலிஃபிகேஷன் மட்டும் போதும்”

“நான் அதை சொல்லலடி .. இப்பெல்லாம் பொண்ணுங்க எல்லாம் தெரிஞ்சு வெச்சு இருக்குதுங்க. அதே மாதிரி என் வயசுல அவன் அவன் என்னெல்லாமோ பண்ணி இருக்கான். எனக்கு ஒரு மண்ணும் தெரியாது. அதனால .. ”

“அதனால?”

“அதனால இந்த மூணு மாசத்துல தேவையானதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ..”

“அதுக்கு அவன் என்ன பண்ணப் போறான்?”

“எல்லா விஷயத்துலும் அவனுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அதான் அவன் கிட்ட அட்வைஸ் கேட்டேன்”

“தெரிஞ்சுக்கறதுக்கு அவன் எதுக்குடா? தேவையான விவரமெல்லாம் நெட்டுலயே இருக்கே. உனக்கு என்னென்ன விஷயம் தெரிஞ்சுக்கணும்னு சொல்லு அதுக்கெல்லாம் நான் உனக்கு லிங்க் அனுப்பறேன்”

“அடிப்பாவி! உனக்குகூட எலலாம் தெரியுமா?”

“ம்ம்ம் .. தியரிடிகலா எல்லாம் தெரியும். ப்ராக்டிகலா இல்ல”

“எனக்கு தியரியே கொஞ்சம் ஒதைக்குது”

“வெளில சொல்லிக்காதே. சோ, இனிமேல் அந்த தீபக்கை கட் பண்ணிடு”

“நத்திங்க் டூயிங்க். வெறும் தியரியை வெச்சுட்டு எனக்கு வரப் போறவகிட்ட நான் அவமானப் படப் போறதில்லை. எல்லா விஷயத்தையும் அவன் ஹெல்ப்போட் ப்ராக்டிலா தெரிஞ்சுக்கப் போறேன்”

“விவேக், வேண்டாம். எதாவுது விவகாரத்துல மாட்டிக்க போறே”

“அந்த மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்லை ..”

“சரி, கல்யாணத்துக்கு முன்னால் என்னெல்லாம் பண்ணனும்னு இருக்கேன்னு நீ ஒரு லிஸ்ட் போட்டு கொடு. அப்பறம் நான் ஓ.கேவா இல்லையான்னு சொல்றேன்”

“நீ யாரு எனக்கு ஓ.கேவா இல்லையான்னு சொல்றதுக்கு?”

“நான் யாரா? இப்போதைக்கு நான் தான் உனக்கு கார்டியன் ஏஞ்சல். இப்ப ஊர்ல இருந்து வரும்போது கூட ஆண்டி எங்கிட்ட உன்னை பத்தரமா பாத்துக்க சொன்னாங்க. நீ எனக்கு தெரியாம எதாவுது செஞ்சே .. அப்பறம் அடுத்த நாள் என்ன ஏதுன்னு கேக்க உங்க அப்பா இங்க இருப்பார்”

“சனியனே. சொல்லித் தொலைக்கறேன்”

“ம்ம்ம் .. சொல்லு”

“முதல்ல தண்ணியடிக்கறது .. ”

“டேய், அந்த எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?”

“கட்டிக்கப் போறவ எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுடக்கூடாது. அதுக்குத்தான். சும்மா ஒரு தடவை ட்ரை பண்ணி பாக்கப் போறேன்”

“எதுக்கெடுத்தாலும் கட்டிக்கப் போறவங்கறயே? எந்த மாதிரி பொண்ணு வேணும்னு அங்கிள் ஆண்டி கிட்ட சொல்லி இருக்கயா?”

“அவங்க எப்படியும் நல்ல பொண்ணாத்தான் பாப்பாங்க. எதுக்கு சும்மா கண்டிஷன் போடணும்னு விட்டுட்டேன்”

“ம்ஹூம் .. உன்னை திருத்தவே முடியாது. நீ வேணும்னா பாரு. உனக்கு வரப்போறவ இந்த மாதிரி எல்லாம் நீ பண்ணினேன்னு தெரிஞ்சு ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கே உன்னை பெண்டு நிமித்தப் போறா”

“நீ போட்டுக் கொடுக்காட்டி அவளுக்கு ஒண்ணும் தெரியாது ..”

“ம்ம்ம் … அந்த பயம் இருக்கட்டும்”

“சும்மா ஒரேடியா மிரட்டாதே .. பை .. அய்யா கொஞ்சம் வேலையை முடிச்சுட்டு சாயங்காலம் தண்ணி அடிக்கப் போறேன்”

“சரி, அடுத்தது என்ன?”

“ம்ம்ம் .. நாளைக்கு சொல்றேன் ..”

இருக்கைக்கு செல்லும் வழியின் பாதியில் அவனது டீம் லீடர் சுரேஷ் வேறொரு கட்டிடத்திலிருந்து வந்து கொண்டு இருந்தான்.

“என்னடா விவேக். யாரோ புதுசா வந்திருக்கற பொண்ணை கரெக்ட் பண்ணற மாதிரி இருக்கு?”

“இல்லை சுரேஷ். அவ என்னோட ஜூனியர். ஆல்சோ மை நெய்பர் இன் சென்னை”

“சும்மா சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை பாத்தா அவதான் உன்னை கரெக்ட் பண்ணற மாதிரி இருந்துது”

“அவளா என்னையா? நல்லா ஜோக் அடிக்கறீங்க. அவளுக்கு நிறைய பேர் க்யூவுல நிப்பாங்க. என் மூஞ்சிக்கு அவ என்னை ஒரு ஃப்ரெண்டா பாக்கறதே பெருசு”

“ஏண்டா இவ்வளவு இன்ஃபீரியாரிடி காம்ப்ளெக்ஸ் உனக்கு?”

“அது மட்டும் இல்ல சுரேஷ். அவ படு ஸ்மார்ட்”

“ஏன் நீ ஸ்மார்ட் இல்லையா?”

“அப்படி இல்லே .. அவ எல்லா விஷயத்துலயும் ஸ்மார்ட்”

“ஓஹோ .. உனக்கு எந்த விஷயத்துல ஸ்மார்ட்னெஸ் கம்மி?”

“விடுங்க சுரேஷ் .. அதெல்லாம் பர்ஸனெல் மேட்டர்”

“சரி .. சரி”

அடுத்த நாள் ..

மணி பத்தரை ஆகியும் விவேக் இன்னும் ஆஃபீஸ் வந்து சேரவில்லை ..

விமலாவுக்கு பயம். அவன் புது கைபேசியின் எண்ணை குறித்துக் கொள்ளாமல் போனதை எண்ணி தன்னை நொந்தாள். வேறு வழியில்லாமல் தீபக்கின் இருக்கைக்கு சென்றாள். தீபக் அங்கு கடு கடுத்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

“தீபக், விவேக் எங்கேன்னு தெரியுமா?”

“இங்க பாரு விமலா, ஏற்கனவே நான் அந்த நாயினால செம கடுப்புல இருக்கேன். நீயும் மேல கடுப்பேத்தாதே”

“நேத்து உங்கூட தண்ணி அடிக்கப் போறதா சொன்னான் அதான் கேட்டேன். என்ன ஆச்சு?”

மனதுக்குள் ‘இவகிட்ட எல்லாம் எதுக்கு சொன்னான்?’ என்று விவேக்கை மேலும் அவனுக்கு தெரிந்த மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தையாலும் திட்டித் தீர்த்தபிறகு, “என்ன ஆச்சா? தண்ணி அடிக்கணும், சொல்லிக் கொடுடான்னு ஒரு காஸ்ட்லியான பார்-ரெஸ்டாரன்டுக்கு கூட்டிட்டு போனான்”

“அப்பறம்”

“நான் எப்பவும் மூணு ரவுண்டு அடிப்பேன் .. முதல் ரவுண்டு கொஞ்சம் வேகமா அடிச்சாலும் மத்த ரெண்டும் மெதுவாத்தான் அடிப்பேன்”

“நான் உன்னைப் பத்தி கேக்கல”

“ஐய்யோ .. சொல்றேன் தாயே .. இவன் என்னடான்னா மொதல் ரவுண்டை எனக்கு முன்னால முடிச்சுட்டான். சரி, பையன் இது வரைக்கும் அடிச்சதில்லைன்னு சும்மா பொய் சொல்லி இருக்கான்னு நினைச்சு அடுத்த ரவுண்டுக்கு ஆர்டர் பண்ணினேன். மொதல்ல கொண்டு வந்து வெச்ச ஷார்ட் ஈட்ஸை நான் கொஞ்சம் கொறிக்கறதுக்கு முன்னால அவன் ப்ளேட்டை காலி பண்ணிட்டு மறுபடி ஆர்டர் பண்ணினான். நான் வேண்டாண்டா இங்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்ன்னு சொன்னேன். ஐய்யா ‘நீ பணத்தைப் பத்தி கவலைப் படாதே. ஆன்சைட் போனப்ப எனக்கு கிடைச்ச லோகல் ட்ராவல் அல்லவன்ஸ்லயே நான் இன்னும் ஆயிரம் டாலருக்கு மேல சேத்து வெச்சு இருக்கேன்’ அப்படீன்னான். எதை எதையோ வாங்கி தின்னான்.”

“ம்ம்ம்”

“நான் மூணாவுது ரவுண்டை தொடறதுக்கு முன்னாடி அவன் நாலு ரவுண்டு முடிச்சுட்டான். நடுவுல ஒரே பாலிடிக்ஸ், எகனாமிக்ஸ், ஃபிலாசஃபி, லிட்டரேச்சர்னு என்னமோ பேசிட்டு இருந்தான். சரி பையன் ரொம்ப ஸ்டடியா இருக்கான்னு நினைச்சேன்”

“ம்ம்ம்”

“கொஞ்ச நேரம் கழிச்சு, ‘நல்லா இருக்குடா மச்சி, ரியலி நைஸ் ஃபீலிங்க். ஆனா ஒண்ணுடா கிக் எல்லாம் ஒண்ணும் இல்லை. தலைதான் கொஞ்சம் சுத்துது’ அப்படீன்னான். அப்பவே அவனை வெளில கூட்டிட்டு வந்துடனும்னு நினைச்சேன்”

“ஏன், அப்பறம் என்ன ஆச்சு”

“சொல்லி முடிச்சதும் வாயை தொறந்து ‘ஓய்ன்னு’ வயத்துக்குள்ள பம்பு செட்டு கட்டுன மாதிரி வாந்தி எடுத்து எம்மேல அப்பறம் எனக்கு பின்னால் இருந்த ரெண்டு டேபிள் வரைக்கும் அசிங்கம் பண்ணிட்டு திடீர்னு சேர்ல சாஞ்சுட்டு, ‘மச்சி, கொஞ்சம் தூக்கிடுச்சுடா’ ன்னான். ரெஸ்டாரண்ட்காரன் வந்து தண்ணி அடிச்சதுக்கு கொடுத்த காசுக்கு மேல வாந்தி எடுத்ததுக்கு தனியா காசு குடுன்னான். இவுரு பெரிய பருப்பாட்டம் அமெரிக்கன் எக்ஸ்ப்ரெஸ் கார்டை காமிச்சான். அதுல இருந்து தண்ணிக்கு காசு எடுத்து கிட்டு எங்கிட்ட இருந்து பாக்கி பணம் புடிங்கிட்டு வெளில தொரத்துனாங்க”

அடக்க முடியாமல் முதலில் சிரித்தவள் தீபக்கின் முகத்தைக் கண்டு அடக்கிக் கொண்டாள் “சே, ரொம்ப சாரிப்பா .. ”

“இரு, இன்னும் முடியல”

“வேற என்ன?”

“வெளில வந்து அவனை ஆட்டோல தனியா அனுப்ப வேண்டாம்னு என் பைக்குல கூட்டிகிட்டு கிளம்பினேன். வழில போலீஸ் ட்ரங்கன் ட்ரைவிங்க் செக் பண்ணறதுக்காக நிறுத்துனாங்க. எங்கிட்ட ஃபைன் கட்டக் கூட காசில்லை. லாக்கப்ல போடறதுக்கு கூட்டிட்டு போனாங்க”

“ஐயய்யோ … அப்பறம் எப்படி வெளில வந்தீங்க?”

“நல்லவேளை. விவேக் வயித்துல இன்னும் ஸ்டாக் வெச்சு இருந்தான். போலீஸ் ஸ்டேஷன் வாசலை அசிங்கப் படுத்தினான். அவனுக எங்க ரெண்டு பேரையும் கன்னடத்துல கண்டபடி திட்டி ரெண்டு மொத்து மொத்தி துரத்தி விட்டாங்க. இடுப்பெல்லாம் இன்னும் வலிக்குது”

“இப்ப விவேக் எங்க?”

“அவனை அவனோட ஃப்ளாட்டுல விட்டுட்டு நான் போயிட்டேன்”

“அவன் ஃப்ளாட் எங்க இருக்கு. அட்ரஸ் குடுப்பா…”

“இங்கதான் பக்கத்துல டைமண்ட் டிஸ்ட்ரிக்ட்ல .. ” என்றவாறு விவேக்கின் ஃப்ளாட் எண்ணைச் சொன்னான்.

விமலா புறப்பட்டு அங்கு சென்றாள். நீண்ட நேரம் காலிங்க் பெல்லை அடித்தபிறகு உள்ளிருந்து நடந்து வரும் சத்தம் பிறகு கீழே விழும் சத்தம். மறுபடி காலிங்க் பெல்லை அடிக்க சிறிது நேரத்தில் கதவைத் திறந்து அதைப் பிடித்து தொங்கியபடி விவேக் பரிதாபகரமான முகத்துடன் எட்டிப் பார்த்தான்.

“ஹாய் .. இங்க எங்க நீ?”

“சொல்றேன் முதல்ல உள்ள விடு ..”

“ஓ சாரி .. ” என்றவாறு கதவை திறந்து அவளுக்கு வழிவிட்டு நடக்க எத்தனித்தவன் சாஷ்டாங்கமாக அவள் காலடியில் விழுந்தான்.

“ஏய், .. இதெல்லாம் ஒரு பெரிய தப்பு இல்லை எதுக்கு என் கால்ல விழற?”

“ஏய், ரொம்ப ஓவரா பேசாதே. கால் தடுக்கி விழுந்துட்டேன்” என்றவாறு எழுந்து கால்கள் இரண்டையும் சேர்த்தவாறு நீட்டி ஒருக்களித்து அமர்ந்தான்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறு “பெர்முடா ஷார்ட்ஸுல ரெண்டு காலையும் ஒரே பக்கம் ஸ்கர்ட் மாதிரி போட்டா இப்படித்தான் விழுவே” என்றாள்.

“சே .. அப்பவே என்னடா ஷார்ட்ஸ் இவ்வளவு டைட்டா இருக்கேன்னு நினைச்சேன்” என்றவன் நீட்டிய அவள் கையைப் பற்றி ஒருவழியாக எழுந்து படுக்கை அறைக்குள் சென்று ஷார்ட்ஸை சரியாக போட்டு வந்தான்.

“அய்யாவுக்கு நேத்து ரொம்ப ஓவரா ஆயிடுச்சா”

“ரொம்ப கேவலமாயிடுச்சுடி .. தீபக் என் மேல பயங்கர கோபத்துல இருப்பான் …இப்ப பயங்கரமா தலை வலிக்குது .. இன்னும் ட்ரௌஸியா இருக்கு .. ”

“நான் நேத்தே சொன்னேன் உனக்கு எதுக்கு இதெல்லாம்ன்னு … நீ ரெடி ஆகு அதுக்குள்ள நான் காஃபி போட்டு தரேன் குடிச்சா தலைவலி போயிடும்” என்றவாறு அவனது கிச்சனுக்குள் சுவாதீனமாக நுழைந்தாள்.

இருவரும் அலுவலகத்தை அடைந்தனர். விடை பெற்ற விவேக் தன் இருக்கையை நோக்கி சென்றான்

காலையில் ஒரு மீட்டிங்க். சுரேஷுடன்.

அவனைப் பாத்ததும் சுரேஷ், “என்னடா, ஹாங்க் ஓவரா?”

அவனை ஆச்சர்யமாக பார்த்த விவேக், “எனக்கு ஹாங்க் ஓவர்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்”

“உன் மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கு. நீ யூஷுவலா ட்ரிங்க் பண்ண மாட்டியே. எப்படி?”

முந்தைய இரவு நடந்தவைகள் அத்தனையும் விவேக் ஒப்பித்தான்.

கண்களில் நீர் வர சிரித்த சுரேஷைப் பார்த்து விவேக் சிறிது கோவத்துடன், “நான் எவ்வளவு கஷ்டத்துல இருக்கேன். என்ன சுரேஷ் உங்களுக்கு ஜோக்கா இருக்கா”

“ஆமா, வேலில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுட்டு எவனோ கொடையுது கொடையுதுன்னானாம். அந்த மாதிரி இருக்குடா நீ சொல்றது”

“அப்ப நான் எல்லாம் குடிக்கவே கூடாதா”

“யார் வேண்டாம்னா .. ஆனா எப்படி குடிக்கணும்னு தெரியாம குடிச்சா இப்படித்தான் ஆகும்”

“வேற எப்படி குடிக்கணும்”

“முதல்ல இதை சொல்லு. சாங்காலம் எத்தனை மணிக்கு கச்சேரியை ஆரம்பிச்சீங்க?”

“ஒரு எட்டு மணி இருக்கும்”

“அதுக்கு முன்னடி கடைசியா எப்ப சாப்பிடடே?”

“மத்தியானம் லஞ்ச். அதுவும் நைட்டு பார்ட்டின்னு கொஞ்சம் லைட்டாத்தான் சாப்பிட்டேன். ”

“சோ, நீ குடிக்க ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட வெறும் வயிறு இல்லையா?”

“ஆமா..”

“அது தான் நீ எடுத்து போட்டுகிட்ட முதல் ஓணான்”

“என்ன சொல்றீங்க சுரேஷ்”

“டேய், எப்பவும் ட்ரிங்க் பண்ணும் போது வெறும் வயித்துல ட்ரிங்க் பண்ணக் கூடாது. அனாவிஸியமா தூக்கும். கிக்குங்கறது ஒரு லெவல் வரைக்கும்தான் நம்ம எஞ்சாய் பண்ணற மாதிரி இருக்கும் அதுக்கு அப்பறம் வர்றதெல்லாம் நீ ஃபீல் பண்ணி என்ஜாய் பண்ணற கிக் இல்லை. உன் உடம்பை பாதிக்கற கிக். சரி, என்ன ட்ரிங்க் சாப்பிட்ட”

“ஸ்காட்ச் அண்ட் சோடா”

“அதுதான் உன்னோட ரெண்டாவுது ஓணான். சினிமால ஜேம்ஸ் பாண்ட் குடிக்கறத பாத்தியா?” என்றவன் தொடர்ந்து “முதல் முதலா குடிக்கறவன். சோடா இல்லாம குடிக்கணும். சோடா உடம்பில ஆல்கஹல் வேகமா அப்சார்ப் பண்ண வெக்கும். எக்ஸ்பீரியன்ஸான ட்ரிங்கர்ஸ் சீக்கரமா கிக் வரணும்னு குடிக்கற காம்பினேஷன் ஸ்காட்ச் அண்ட் சோடா. சோடாவுக்கு பதிலா வெறும் தண்ணியை கலந்து குடிச்சு இருந்தேன்னா இந்த மாதிரி ஆகி இருக்காது. சரி, முதல் ட்ரிங்க் எவ்வளவு ஆர்டர் பண்ணினே? லார்ஜா ஸ்மாலா?”

“லார்ஜ்”

“ம்ம்ம் .. மூணாவுது ஓணான்” என்றவன் தொடர்ந்து “மூணு லார்ஜ் குடிச்சாலும் அதை ஆறு ஸ்மாலா குடிச்சாலும் அளவு ஒண்ணுதான். ஆனா ஆறு ஸ்மால குடிக்கும் போது இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்குள்ள உன்னோட லிவர் அட்ஜஸ்ட் ஆயிடும். ஒரு லார்ஜை வேகமா குடிச்சா லிவர் கண்ட்ரோல் பண்ணறதுக்கு முன்னாடி முக்கால் வாசி ஆல்கஹால் டைரெக்டா ரத்தத்துல கலந்துடும். சரி, கூட என்ன ஷார்ட் ஈட்ஸ் சாப்பிட்டே”

“ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ். அப்பறம் மோஸ்ட்லி பொட்டேட்டோ பேஸ்ட் ஸ்னாக்ஸ். எனக்கு உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும்”

“நாலவுது ஓணான். தண்ணி அடிக்கும் போது கூட முடிந்த வரைக்கும் ஃபேட் நிறைய இருக்கறதை சாப்படணும். முடிஞ்சா தண்ணி அடிக்கறதுக்கு ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒண்ணு ரெண்டு ஸ்லைஸ் பிட்ஸா சாப்பிட்டுட்டு போய் அடிச்சு இருந்தேன்னா நல்லா ஸ்டேடியா இருந்து இருப்பே. சரி, எத்தனை ட்ரிங்க் சாப்பிட்டே?”

“நாலு ..எதுவும் சொல்லாதீங்க. தெரியும். அஞ்சாவுது ஓணான். ரெண்டோட நிறுத்தி இருக்கணும். விடுங்க பாஸ். மீட்டிங்கை கண்டின்யூ பண்ணலாம்” என்ற விவேக் “சரி, நீங்க இந்த ஓணானை எல்லாம் .. ” என்று ஆரம்பித்து பின் அசடு வழிய சிரித்து “சாரி, நீங்க இந்த சேஞ்ச் ரிக்வெஸ்ட் எல்லாம் ரிவ்யூ பண்ணி ஆச்சா?”

“பண்ணிட்டேன்” என்ற சுரேஷ் சிரித்தபடி. “அதுவும் ஓணான் மாதிரிதான்” என்றவாறு மீட்டிங்கை தொடர்ந்தான்.

சுரேஷின் கேபினிலிருந்து வெளியில் வந்த விவேக் தீபக்கின் இருக்கைக்கு சென்றான்.

“இங்க ஏண்டா வந்தே .. மவனே இனிமே உன் சகவாசமே வேண்டாம். வந்த வழியே போயிடு”

“சாரிடா மச்சி .. நைட்டு உனக்கு ரொம்ப ட்ரபிள் கொடுத்துட்டேன்”

“எங்க அப்பாகூட என்னை அடிச்சதில்லை .. உன்னால கேவலமா போலீஸ்கிட்ட அடிவாங்கினேன்”

“சாரிடா … ரெண்டு ரவுண்டு ஆனப்பறம் நீ என்னை போதும்னு நிறுத்த சொல்லி இருக்கலாம் இல்லே?”

“ஆமா, நான் சொன்னா கேக்கற நிலமையிலயா இருந்தே”

“சாரி, இனிமேல் அந்த மாதிரி நடக்காதுடா …”

“இனிமேல் நீ தண்ணி அடிக்கணும்னா உன் கேர்ல் ஃப்ரெண்டை கூட்டிட்டு போய் அடி”

“கேர்ல் ஃப்ரெண்டா? அப்படி யாரும் எனக்கு இல்லையே?”

“அப்ப விமலா உன்னோட கேர்ல் ஃப்ரெண்டு இல்லையா? அவளை மடக்க ட்ரை பண்ணினவனுக எல்லாம் அப்படிதானே சொல்றானுக”

“சும்மா இருடா அவ என்னோட கேர்ல் ஃப்ரெண்டுன்னா இந்நேரம் நான் வானத்துல பறந்துகிட்டு இருப்பேன்”

“உன் மேல அவ்வளவு அக்கறை வெச்சு இருக்கா. நீயே மடக்க வேண்டியதுதானே”

“நானா ? விளையாடறயா? எதாவுது எக்கு தப்பா பேசினா நேரா போய் எங்க அப்பா அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவா. அவங்களுக்கு என்னைவிட அவ மேலதான் நம்பிக்கை ஜாஸ்தி”

“அப்ப சரி விடு. நான் ட்ரை பண்ணறேன்”

“சரி. ஆனா ஒரு ஃப்ரெண்ட்லி அட்வைஸ். உன்னோடது எல்லாத்தையும் இன்ஷ்யூர் பண்ணினப்பறம் ட்ரை பண்ணு”

“ஏண்டா இப்படி பயமுறுத்தற?”

“உனக்கு அவளை பத்தி தெரியாது. … சரி விடு. அடுத்தது எப்படா ப்ளான் பண்ணலாம்?”

“அடுத்ததா? என்னை விடுடா சாமி! நான் நேத்து நடந்ததை மறந்து தண்ணி அடிக்க இன்னும் ரொம்ப நாள் ஆகும்”

“டேய் நான் அதை சொல்லலடா .. வேற விஷயம்” என்றபடி கண் அடிப்பதாக நினைத்துக் கொண்டு ஏதோ செய்தான்

“செக்ஸ் பத்தியா?”

“ம்ம்ம் …”

“இன்னைக்கு சாங்காலம் உன் ஃப்ளாட்டுக்கு வரேன். அப்ப பேசலாம்”

விவேக் அன்று மாலை தனது ஃப்ளாட்டில் தீபக்கை உற்சாகமாக வரவேற்றான்.

“வாடா, உக்காந்து பேசிட்டு இருக்கலாம். இப்பதான் பீட்ஸா ஹட்டுல ஆர்டர் பண்ணினேன். இன்னும் அரை மணி நேரத்துல பீட்ஸாவும் கூட குடிக்க பெப்ஸியும் வந்துடும்”

“சரி, இப்ப உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்”

“எனக்கு எல்லாம் ஓரளவு தெரியுண்டா .. ப்ராக்டிகலா கத்துக்கணும்”

“ஓரளவு தெரியும்னா? என்ன தெரியும்”

“இன்டர்கோர்ஸ்னா (சேர்க்கை) என்னன்னு தெரியும்”

“அதுதானடா முக்கியமான மேட்டர். உனக்கு அதுவே தெரியும் அப்பறம் என்ன?”

“அது என்னன்னு தெரியும். எப்படி பண்ணறதுன்னு கத்துக்கணும்”

“சும்மா சாமியார் மாதிரி பேசாதே .. இன்டெர்கோர்ஸ் பண்ணறதை நீ பாத்ததில்லையா .. ஐ மீன் படத்துல இல்லை வீடியோவில?”

“அந்த மாதிரி படம், வீடியோவெல்லாம் நான் பாத்ததில்லை”

திபக் “அப்பறம் எப்படிடா கையடிப்பே? இப்ப நீ கையடிச்சதே இல்லைன்னு சொன்னா ஓங்கி அறைஞ்சுடுவேன்” என்றதற்கு

“கையெல்லாம் அடிப்பேன் .. ” என்று விவேக் முனகினான்.

“எதையாவுது பாத்துகிட்டு அடிப்பியா இல்லை எதையாவுது நினைச்சுகிட்டு அடிப்பயா?”

“எங்கிட்ட ஒரு புக் இருக்கு அதைப் படிச்சுட்டு … ”

“என்ன புக் காட்டு …”

தயக்கத்துடன், “கொஞ்சம் அசிங்கமா இருக்கும் கண்டுக்காதே .. ” என்றவாறு கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு பழைய பழுப்பு நிற பக்கங்கள் கொண்ட தமிழில் எழுதியிருந்த சிறிய புத்தகத்தை எடுத்தான். “விஜி மாமி” என்ற தலைப்பில் சரோஜா தேவி எழுதிய புத்தகம்.

“இது யாரு உங்க அப்பா கிட்ட இருந்து சுருட்டினயா?”

“ஆக்சுலா .. வீட்டுல கீழ கராஜ்ல கெடந்துதுடா .. ”

“ஹூம் .. அப்பனைப் போல பிள்ளை. சோ, செக்ஸைப் பத்தி எல்லாம் இதுல எழுதி இருக்கும் இல்லை. அதுக்கு மெல என்ன தெரிஞ்சுக்கணும்”

“டேய், இந்த புக் வந்து ரொம்ப வருஷம் ஆயிருக்கும்டா. இப்ப லேடஸ்ட் அட்வான்ஸ்மென்ட்ஸ் எல்லாம் இதுல இருக்காது”

“போடாங்க் …செக்ஸ் நம்ம கம்பூடர் ஃபீல்ட் மாதிரின்னு நெனைச்சயா .. எவ்வளவு வருஷமானாலும் அதேதான்”

“நான் சொன்னது செய்யற விதத்துல .. ”

“நிஜமா கேக்கறேண்டா … வேற வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பாத்தது இல்லை?”

“சத்தியமா பாத்தது இல்லைடா”

தன் பையிலிருந்து வரும்வழியில் ப்ளாட்ஃபாரத்தில் இருந்த ஒரு திருட்டு டீவீடி கடையில் வாங்கிய டீவீடிகள் இரண்டை எடுத்து கொடுத்தான். இது ரெண்டையும் பாரு அப்பறம், உன் லாப்டாப்புக்கு நெட் கனெக்ஷன் இருக்கு இல்ல?”

“ம்ம்ம் .. டாடா ஃபோட்டான் மொபைல் ப்ராட்பேண்ட் நேத்துதான் வாங்கினேன்”

“நான் ரெண்டு மூணு வெப்சைட் சொல்றேன் … அதுல நிறைய வீடியோ இருக்கும் … அதெல்லாம் பாத்து தெரிஞ்சுக்கோ” என்றவாறு சில வலைதளங்களின் விலாசத்தை கொடுத்தான்.

பிறகு அவன் எண்பது ரூபாய்க்கு வாங்கிய ரெண்டு டீவீடிகளுக்கு விவேக்கிடம் ஐநூறு ரூபாய் கறந்து கொண்டு தன்னுடைய பிட்ஸாவையும் பெப்ஸியையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.

அடுத்த நாள் ..

விவேக்கின் இருக்கைக்கு விமலா வருகிறாள் கடு கடுத்த முகத்துடன்

“என்ன நீ? நேத்திக்கு என்ன ப்ரோக்ராம்னு எங்கிட்ட சொல்லாம கொள்ளாம போயிட்டே? அவ்வளவு துளிர் விட்டு போச்சா? என்ன பண்ணினே நேத்து?”

திரும்பிப் பார்த்தவனின் நெத்தியில் பட்டையாக விபூதி. நடுவே ஏதோ கோவிலில் கொடுத்த சந்தனம் ..

“ஏய், என்னாச்சு?” என்று விமலா கத்த சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் மேல் திரும்புவதை விரும்பாத விவேக் அவள் கையைப் பற்றி வெளியே அழைத்து சென்றான்.

“நானே நொந்து போயிருக்கேன். ஏண்டீ, இப்படி கூச்சல் போட்டு என் மானத்தை வாங்கறே?”

“சாரி, என்னாச்சு?” என்று அவனருகில் வந்து கிசு கிசுத்தாள்